April 15 , 2019
2053 days
632
- லண்டன் மாநகரமானது உலகின் முதல் சிறப்புத் தீவிரமான குறை உமிழ் மண்டலத்தை (Ultra Low Emission Zone-ULEZ) செயல்படுத்தியுள்ள நகரமாக மாறியுள்ளது.
- இது உமிழ்வு வரையறைகளை எட்டாத பழைய வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணத்தை வசூலிக்கின்றது.
- இது காற்று மாசுபாட்டை குறைப்பதோடு பொது சுகாதாரத்தினைப் பாதுகாப்பதற்கான முயற்சியாகும்.
- இந்த ULEZ ஆனது வாரத்தின் ஏழு நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படும்.
Post Views:
632