TNPSC Thervupettagam

24 x 7 மாசு வசூல் மையம்

April 15 , 2019 2053 days 631 0
  • லண்டன் மாநகரமானது உலகின் முதல் சிறப்புத் தீவிரமான குறை உமிழ் மண்டலத்தை (Ultra Low Emission Zone-ULEZ) செயல்படுத்தியுள்ள நகரமாக மாறியுள்ளது.
  • இது உமிழ்வு வரையறைகளை எட்டாத பழைய வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணத்தை வசூலிக்கின்றது.
  • இது காற்று மாசுபாட்டை குறைப்பதோடு பொது சுகாதாரத்தினைப் பாதுகாப்பதற்கான முயற்சியாகும்.
  • இந்த ULEZ ஆனது வாரத்தின் ஏழு நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்