கோவா அரசாங்கம் 6 மாதங்களுக்கு தனது மாநிலத்தில் மீன்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது. இது 2018 நவம்பர் 12 முதல் அமலுக்கு வருகிறது. கோவாவில் இறக்குமதி செய்யப்படும் மீன்களில் ஃபார்மலின் இருப்பதைப் பற்றிய நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இராணுவப் பணியில் நாட்டிற்காக சேவை செய்யும் போது காயமடைந்து உடல் ஊனமுற்ற ராணுவ வீரர்களின் நலனுக்காக இராணுவமானது 2018 ஆம் ஆண்டு அர்ப்பணிக்கப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் அறிவித்தார்.