TNPSC Thervupettagam

24வது கைவினைப் பொருட்களின் ஏற்றுமதி விருதுகள்

August 28 , 2024 87 days 141 0
  • கைவினைப் பொருட்களுக்கான ஏற்றுமதி ஊக்குவிப்புச் சபை (EPCH) ஆனது, அதன் 24வது கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி விருதுகள் நிகழ்வை ஏற்பாடு செய்தது.
  • 2019-20 ஆம் ஆண்டில் சுமார் 62 வெற்றியாளர்களுக்கும், 2020-21 ஆம் ஆண்டில் சுமார் 61 வெற்றியாளர்களுக்கும் மொத்தம் 123 விருதுகள் வழங்கப்பட்டன.
  • மேலும், ஒரு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.
  • 1989 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த விருதுகள் ஆனது நான்கு பெரும் பிரிவுகளில் வழங்கப் படுகின்றன:
    • ஏற்றுமதியில் முன்னணி விருது,
    • பிளாட்டினம் தரச் செயல்திறன் சான்றிதழ்,
    • தயாரிப்பு குழு வாரியான விருதுகள்,
    • பெண் தொழில்முனைவோர் விருது,
    • பிராந்திய விருதுகள்.
  • ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த முசாபர் உசேன் வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்