TNPSC Thervupettagam

25 ஆண்டுகளில் அதிக ஈரப்பதம் மிக்க இந்தியா

September 9 , 2019 1777 days 583 0
  • முக்கியமான பருவமழை மாதங்களான இந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மாதங்கள்,  கடந்த  25 ஆண்டுகளில் இந்தியா கண்ட மிகவும் ஈரப்பதம் மிக்க மாதங்களாகும்.
  • இந்த இரண்டு மாதங்களில் நாடு முழுவதும் பெய்த மழைப் பொழிவானது  இயல்பை விட 10% அதிகமாக உள்ளது. இது 1994க்குப் பிறகு பெய்த மிக அதிக மழைப் பொழிவாகும்.
  • 2010க்குப் பிறகு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்தியா முழுவதும் மழை பெய்தது இதுவே முதல் முறையாகும். கடந்த 25 ஆண்டுகளில் இவ்வாறு மழை பெய்தது இது இரண்டாவது முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்