TNPSC Thervupettagam

25 ஆண்டுக் காலத்தில் குறைந்த அளவிலான தங்கத் தேவை

February 6 , 2021 1262 days 633 0
  • கோவிட் - 19  நோய்த் தொற்றால் ஏற்பட்ட பொது முடக்கத்தின் காரணமாக இந்தியாவில் தங்கத்தின் தேவையானது கடந்த 25 ஆண்டு காலத்தில் தற்பொழுது ஒரு மிகக் குறைந்த அளவாக 446.4 டன்களாக உள்ளது.
  • இது 2019 ஆம் ஆண்டில் 690.4 டன்களாக இருந்தது.
  • 2020 ஆம் ஆண்டிற்கான இந்தியாவில் மொத்த அணிகலன் தேவையானது 42% என்ற அளவில் குறைந்து 315.9 டன்களாக உள்ளது.
  • இது 2019 ஆம் ஆண்டில் 544.6 டன்களாக இருந்தது.
  • ஒரு ஆண்டிற்கான மொத்த முதலீட்டுத் தேவையானது 130.4 டன்களாக, 11% என்ற அளவில் குறைந்துள்ளது.
  • இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது 145.8 டன்களாக இருந்தது.
  • 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத் தேவையானது மூன்றில் ஒரு பங்கு என்ற அளவிற்குக் குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்