TNPSC Thervupettagam

25 ஆவது ஜூனியர் மற்றும் கேடட் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்

September 16 , 2019 1899 days 758 0
  • 2019 ஆம் ஆண்டிற்கான ஏசியன் ஜூனியர் மற்றம் கேடட் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 25 ஆவது பதிப்பானது மங்கோலியாவில் நடத்தப்பட்டது.
  • இது ஏசியன் டேபிள் டென்னிஸ் யூனியன் அமைப்பின் அதிகாரத்தின் கீழ் செயல்படும் மங்கோலியன் டேபிள் டென்னிஸ் அசோஷியேஷனால் நடத்தப்பட்டது.
  • பின்வரும் இந்திய வீரர்கள் அதில் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
    • புது தில்லியின் பயாஸ் ஜெயின்
    • இந்திய ஆடவர் அணி.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்