TNPSC Thervupettagam

250 அடிப்படைப் புள்ளிகள் குறைப்பு

July 13 , 2020 1599 days 597 0
  • இந்திய ரிசர்வ் வங்கி பிப்ரவரி 2019 முதல் COVID-19 தொற்று தொடங்குவதற்கு முன்பு வரையில் ரெப்போ விகிதத்தை 135 அடிப்படைப் புள்ளிகள் என்ற அளவிற்குக் குறைத்து இருந்தது.
  • கோவிட் 19 தொடங்கிய பின்னர், ரெப்போ கொள்கை விகிதத்தை மேலும் 115 அடிப்படைப் புள்ளிகள் அளவிற்குக் குறைக்க நாணயக் கொள்கைக் குழுவானது முடிவு செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்