TNPSC Thervupettagam

250 ஆண்டுகள் பழமையான நினைவு கல் சிற்பம்

October 6 , 2024 20 hrs 0 min 115 0
  • ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுக்காவில் 17 அல்லது 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் கல் சிற்பம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • எழுத்துக்கள் ஏதுமின்றி இந்தச் சிற்பம், சூரியன் மற்றும் சந்திரனின் உருவங்களுடன் கூடிய இணையர் உருவத்தினைக் கொண்டுள்ளது.
  • இதில் விவரங்கள் ஏதும் இல்லாததால், இந்தக் கல் எதற்காக செதுக்கப்பட்டது என்பது பற்றிய சரியான விவரங்கள் தெரியவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்