இந்திய ரிசர்வ் வங்கி பிப்ரவரி 2019 முதல் COVID-19 தொற்று தொடங்குவதற்கு முன்பு வரையில் ரெப்போ விகிதத்தை 135 அடிப்படைப் புள்ளிகள் என்ற அளவிற்குக் குறைத்து இருந்தது.
கோவிட் 19 தொடங்கிய பின்னர், ரெப்போ கொள்கை விகிதத்தை மேலும் 115 அடிப்படைப் புள்ளிகள் அளவிற்குக் குறைக்க நாணயக் கொள்கைக் குழுவானது முடிவு செய்தது.