கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த மயிலாடும்பாறையில் நடத்தப்பட்ட ஒரு அகழாய்வில் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாள் மற்றும் மண்பானை தோண்டி எடுக்கப்பட்டன.
அந்த இரும்பு வாளானது 70 சென்டிமீட்டர் நீளம் கொண்டதாகும்.
அந்த மண்பானையானது 50 சென்டி மீட்டர் அளவு கொண்டதாகும்.