TNPSC Thervupettagam

2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாள் மற்றும் மண்பானை

July 28 , 2021 1123 days 509 0
  • கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த மயிலாடும்பாறையில் நடத்தப்பட்ட ஒரு அகழாய்வில் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாள் மற்றும் மண்பானை தோண்டி எடுக்கப்பட்டன.
  • அந்த இரும்பு வாளானது 70 சென்டிமீட்டர் நீளம் கொண்டதாகும்.
  • அந்த மண்பானையானது 50 சென்டி மீட்டர் அளவு கொண்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்