TNPSC Thervupettagam

25வது இருவாச்சி திருவிழா

October 9 , 2024 14 hrs 0 min 69 0
  • நாகாலாந்து மாநிலத்தின் முக்கியத் திருவிழாவான 25வது இருவாச்சி திருவிழா ஆனது அல்லது "பண்டிகைகளின் பண்டிகை" ஆனது 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது.
  • இனம், பன்முகத்தன்மை மற்றும் மகத்துவம் என அதன் அனைத்து வகை அம்சத்திலும் நாகாலாந்தின் வளமான மற்றும் மரபார்ந்த கலாச்சாரப் பாரம்பரியத்தை இந்த 10 நாட்கள் அளவிலான நிகழ்வு காட்சிப்படுத்துகிறது.
  • மகத்துவம் மற்றும் எச்சரிக்கை குணங்களுக்கு பெயர் பெற்ற இப்பறவைக்கு இவ்விழா கௌரவமளிக்கிறது.
  • IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் இந்தப் பறவையின் பாதுகாப்பு நிலை என்பது அச்சுறுத்தல் நிலையினை அண்மித்த இனம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்