TNPSC Thervupettagam

29 பொருட்கள் மீதான கூடுதல் வரி

June 26 , 2018 2348 days 684 0
  • அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்களின் மீது அதிகபட்ச வரி விதிப்பை இந்தியா அறிவித்துள்ளது.

  • கனடா மற்றும் மெக்ஸிகோ நாடுகளைத் தவிர்த்து, உலகின் அனைத்து பிற நாடுகளிலிருந்தும் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளப்படுகின்ற இரும்பு மற்றும் அலுமினியப் பொருட்களின் இறக்குமதி மீது முறையே 25% மற்றும் 10% வரியினை விதிப்பது என 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பிற்கு எதிராக, அவற்றினால் உண்டாகும் வருவாய் இழப்பினை ஈடு செய்வதற்காக இந்த பதிலடியை இந்தியா மேற்கொண்டுள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்