TNPSC Thervupettagam

2I / போரிசோவ் - விண்மீன்களுக்கிடைப்பட்ட ஒரு பொருள்

December 19 , 2019 1677 days 605 0
  • சர்வதேச வானியல் ஒன்றியமானது (International Astronomical Union - IAU) சமீபத்தில் கண்டறியப்பட்ட வால்மீனை விண்மீன்களுக்கிடைப்பட்ட ஒரு பொருளாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
  • தற்காலிகமாக வால்மீன் சி/2019 என்று அழைக்கப்படும் இந்தப் பொருள் இப்போது 2I /போரிசோவ் என அழைக்கப்படுகின்றது.
  • விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ள இரண்டாவது விண்மீன்களுக்கிடைப்பட்ட ஒரு பொருள் இந்த வால்மீன் ஆகும்.
  • முதலாவது வால்மீனான 1I/ஒமுவாமுவா ஆனது 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதன்முதலில் காணப்பட்டது.
  • 2I/போரிசோவ் ஆனது வேறு எந்த வால்மீனை விடவும் ஒரு மிகைப்படுத்தப்பட்ட பாதையைக் கொண்டுள்ளது.
  • போரிசோவ் என்ற பெயரானது கிரீமியாவைச் சேர்ந்த அதன் கண்டுபிடிப்பாளரான வானியலாளர் ஜெனடி போரிசோவைக் கௌரவிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்