TNPSC Thervupettagam

2வது நீளமான கம்பிவடப் பாலம்

January 5 , 2023 563 days 324 0
  • மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஜுவாரி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு வரும் புதிய பாலத்தின் முதல் கட்ட கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
  • இது வடக்கு கோவாவில் உள்ள பாம்போலிம் மற்றும் தெற்கு கோவாவில் உள்ள வெர்னா ஆகிய பகுதிகளை இணைக்கிறது.
  • இது கோவா மாநிலத்தில் உள்ள பன்ஜிம்-மங்களூர் பிரிவில் அமைந்துள்ள NH-17/NH-66 சாலையில் அமைந்துள்ளது.
  • இந்தப் பாலம் ஆனது வடக்கு மற்றும் தெற்கு கோவா இடையேயான பயண நேரத்தை குறைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்