TNPSC Thervupettagam

3ஆர்எப் செயல்திட்டம்

December 9 , 2020 1368 days 492 0
  • இது பெய்ரூட்டைப் புத்துயிர் பெறச் செய்வதற்காக ஐக்கிய நாடுகளினால் தொடங்கப் பட்டுள்ளது.
  • இது ஐக்கிய நாடுகள், உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றினால் தயாரிக்கப் பட்டுள்ளது.
  • 3 ஆர்எப் என்பது சீர்திருத்தம், மீட்டெடுப்பு மற்றும் மறுகட்டமைப்புச் செயல்திட்டம் என்பதைக் குறிக்கின்றது.
  • 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், லெபனானின் தலைநகரான பெய்ரூட் நகரில் ஒரு மிகப்பெரிய வெடிவிபத்தானது ஏற்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்