TNPSC Thervupettagam

3வது தேசியக் (Nation’s) கோப்பை 2019

August 23 , 2019 1795 days 652 0
  • இந்தியாவின் இளையோர் மகளிர் குத்துச் சண்டை அணியானது செர்பியாவில் நடைபெற்ற 3வது தேசியக் கோப்பையில் 12 பதக்கங்களை வென்றுள்ளது.
  • இது 4 தங்கப் பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் ஆகியனவற்றை உள்ளடக்கியதாகும்.
  • தங்கப் பதக்கம் வென்ற தமன்னா “சிறந்த அயல் நாட்டு குத்துச் சண்டை வீரர்” என்ற விருதை வென்றுள்ளார்.

Medal

Winners

Gold

1.Tamanna

2.Ambeshori Devi

3. Preethi Dahiya

4. Priyanka

Silver

1. Anju Devi

2. Simran Verma

3. Manshi Dalal

4. Tanishbir Kaur Sandhu

Bronze

1. Aashreya Naik

2. Neha

3. Khushi

4. Alfiya Akram Khan Pathan

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்