TNPSC Thervupettagam

3வது ‘ஈட்டி எறிதல் தினம்’ – ஆகஸ்ட் 07

August 10 , 2023 379 days 178 0
  • இந்தியாவில் தடகளப் போட்டிகளுக்கான ஒரு உச்ச நிலை நிர்வாகக் குழுவான இந்திய தடகளக் கூட்டமைப்பானது, இந்த நாளைத் தேசிய ஈட்டி எறிதல் தினமாகக் கொண்டாட முடிவு செய்தது.
  • 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 07 ஆம் தேதியன்று நீரஜ் சோப்ரா இந்தியத் தடகள வரலாற்றில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சாதனையினைப் படைத்தார்.
  • நீரஜ் சோப்ரா, 2021 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் போது இந்தச் சாதனையைப் படைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்