TNPSC Thervupettagam

3 சோதனை மையங்கள்

July 8 , 2024 11 days 167 0
  • பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஆனது சென்னையில் மூன்று அதிநவீன சோதனை மையங்களை நிறுவவுள்ளது.
  • ஆளில்லா வான்வழி அமைப்பு (UAS), மின்னணு போர்க் கருவிகள் (EW) மற்றும் மின்னணு ஒளியியியல் அமைப்புகளின் (EO) சோதனை மையங்கள் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை பகுதியின் கீழ் வருகிறது.
  • தமிழகத்தில் நான்கு மற்றும் உத்தரப் பிரதேசத்தில் மூன்று என மொத்தம் ஏழு சோதனை மையங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்