பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஆனது சென்னையில் மூன்று அதிநவீன சோதனை மையங்களை நிறுவவுள்ளது.
ஆளில்லா வான்வழி அமைப்பு (UAS), மின்னணு போர்க் கருவிகள் (EW) மற்றும் மின்னணு ஒளியியியல் அமைப்புகளின் (EO) சோதனை மையங்கள் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை பகுதியின் கீழ் வருகிறது.
தமிழகத்தில் நான்கு மற்றும் உத்தரப் பிரதேசத்தில் மூன்று என மொத்தம் ஏழு சோதனை மையங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.