TNPSC Thervupettagam

3 ரஞ்சிக் கோப்பைப் போட்டிகள்

September 17 , 2022 671 days 341 0
  • சிக்கிம் அரசானது முதல் முறையாக மூன்று ரஞ்சிக் கோப்பைப் போட்டிகளை நடத்த உள்ளது.
  • ரஞ்சி டிராபிப் போட்டிகளுடன், இரண்டு கூச் பெஹார் டிராபி போட்டிகளையும், மூன்று கர்னல் CK நாயுடு டிராபி போட்டிகளையும் சிக்கிம் நடத்த உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்