TNPSC Thervupettagam

3-வது தேசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்

December 31 , 2018 2029 days 536 0
  • கர்நாடகாவின் விஜயநகராவில் தேசிய மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது.
  • இந்த போட்டித் தொடரானது ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீரரான அபினவ் பிந்த்ராவால் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட JSW ஸ்போர்ட்ஸின் இன்ஸ்பையர் விளையாட்டு நிறுவனத்தில் நடைபெற இருக்கின்றது.
  • தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகள் தனியாரால் நடத்தப்படும் விளையாட்டு நிறுவனத்தில் ஒரு தேசியக் கூட்டமைப்பால் நடத்தப்படுவது இதுவேமுதன் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்