TNPSC Thervupettagam

30 வயதிற்கு கீழ் உள்ள 30 – போர்ப்ஸின் ஐரோப்பியப் பட்டியல்

February 17 , 2019 1979 days 657 0
  • போர்ப்ஸ் தனது 30 வயதிற்கு கீழ் உள்ள 30 ஐரோப்பியர் பட்டியல் என்ற தனது நான்காவது வருடாந்திரப் பதிப்பை வெளியிட்டது.
  • ஐரோப்பியப் பகுதியில் தொழில்துறையை சீரமைத்து ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் 300 இளைய எழுச்சியாளர்கள், தீர்க்கதரிசிகள் மற்றும் வளரும் நட்சத்திரங்களை இப்பட்டியல் உள்ளடக்கியது.
  • இப்பட்டியல் 10 பிரிவுகளிலிருந்து அனைவரும் 30 வயதிற்கு கீழ் அமைந்த வகையில் உள்ள 30 மேதைகளைக் கொண்டிருக்கும்.
  • 2019 ஆம் ஆண்டுப் பட்டியல் 56 நாடுகளைச் சார்ந்தவர்கள் உள்ளடங்கியிருக்கின்றது. அதில் 36 சதவிகிதம் பெண்களாக உள்ள வகையில் ஒரு பரந்த 30 மேதைகளின் பட்டியலைக் கொண்டிருக்கின்றது.
  • அதில் குறிப்பிடும்படியான முக்கிய நபர்களில் ஒருவர் பிரான்சின் தேசிய கால்பந்து வீரரான அன்டோய்னி கிரீஸ்மேன் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்