TNPSC Thervupettagam

30 வயதுக்குட்பட்ட 30 ஆசிய நபர்கள் பட்டியல்

June 3 , 2022 778 days 428 0
  • ஃபோர்ப்ஸ் இதழானது, 7வது 30 வயதுக்குட்பட்ட 30 ஆசிய நபர்கள் பட்டியலை (2022) வெளியிட்டுள்ளது.
  • 30 வயதுக்குட்பட்ட 30 நபர்களை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொன்றும் 10 பிரிவுகளைக் கொண்டுள்ளது.
  • ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 22 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த நபர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
  • 61 பதிவுகளுடன் இந்தியா முதலிடத்திலும், சிங்கப்பூர் (34), ஜப்பான் (33), ஆஸ்திரேலியா (32), இந்தோனேசியா (30) மற்றும் சீனா (28) ஆகிய நாடுகளும் அதனைத் தொடர்ந்து இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்