TNPSC Thervupettagam

30 கல்வெட்டுகளின் கண்டுபிடிப்பு – கர்நாடகா

February 3 , 2025 20 days 105 0
  • சுமார் 30 கல்வெட்டுகளின் கண்டுபிடிப்பு ஆனது உடுப்பி மாவட்டத்தின் கர்கலா தாலுக்காவின் அப்பன பெட்டு பசாதியின் மீது கவனத்தை ஈர்த்துள்ளது.
  • அவற்றில், 29 கன்னட எழுத்து வடிவிலும், ஒன்று நாகரி எழுத்து வடிவிலும் உள்ளன  என்ற நிலையில் இவை தீர்த்தங்கரரின் பெயரை மட்டுமே கொண்டுள்ளன.
  • இந்த 16 வரி கொண்ட கல்வெட்டில், சாலுவ பைரராசரின் மனைவி இலட்சுமணாதேவி 24 தீர்த்தங்கரர்களின் பட்டியலை உருவாக்கி அதை பசாதிக்கு வழங்கியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • கி.பி.1586 ஆம் ஆண்டு மார்ச் 25 என்ற தேதியிட்ட முற்காலக் கல்வெட்டு ஆனது, சாலுவ பைரராசரின் (இரண்டாம் பைரராசர்) சகாப்தத்தைச் சேர்ந்தது.
  • அவர் சுமார் 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கலச-கர்கல சமண வம்சத்தின் ஒரு ஆட்சியாளராக இருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்