3,000 ஆண்டுகள் பழமையான “காண்டோர் வழித்தடம்”
July 18 , 2023
495 days
339
- பெருவின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் “காண்டோர்ஸ் வழித்தடம்” எனப்படும் 3,000 ஆண்டுகள் பழமையான ஒரு மூடப்பட்ட நடைபாதையைக் கண்டறிந்துள்ளனர்.
- இது சாவின் என்ற பண்டையக் கலாச்சாரத்துடன் தொடர்புடைய ஒரு பெரிய கோவில் வளாகத்தில் உள்ள மற்ற அறைகளுக்கு இட்டுச் செல்கிறது.
- சுமார் கி.மு.1,500-550 காலத்தினைச் சேர்ந்த சாவின் டி ஹுவாண்டார் தொல்பொருள் தளம் ஆனது அந்தக் கலாச்சாரத்தின் மிக முக்கியமான மையங்களில் ஒன்றாகும்.
- யுனெஸ்கோ அமைப்பானது சாவின் டி ஹுவாண்டர் தளத்தினை 1985 ஆம் ஆண்டில் உலகப் பாரம்பரியத் தளமாக அறிவித்தது.
Post Views:
339