TNPSC Thervupettagam

3000 டி20 ரன்கள் - ரோஹித் சர்மா

November 12 , 2021 981 days 452 0
  • இந்திய வீரர் ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட் போட்டியில் 3000 ரன்களை கடந்துள்ளார்.
  • இந்தச் சாதனையை நிகழ்த்திய உலகின் மூன்றாவது கிரிக்கெட் வீரர் என்ற ஒரு பெருமையை இவர் பெற்றுள்ளார்.
  • நமீபியாவுக்கு எதிரான ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ரோஹித் 3000 ரன்களை எட்டினார்.
  • இதில் 3227 ரன்களுடன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.
  • அவரைத் தொடர்ந்து நியூசிலாந்தின் மார்ட்டின் கப்டில் மற்றும் இந்தியாவின் ரோஹித் சர்மா இதில் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்