TNPSC Thervupettagam

3000 ரன்களை குவித்த முதல் மட்டை வீரர்

March 17 , 2021 1222 days 682 0
  • T20 சர்வதேசப் போட்டிகளில் 3000 ரன்களை குவித்த முதல் மட்டை வீரர் விராட் கோலி ஆவார்.
  • அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்த சாதனையைப் படைத்து உள்ளார்.
  • இந்தியப் பீரிமியர் லீக் போட்டிகளில் மொத்தம் 5878  ரன்களை குவித்து முன்னணியில் உள்ள வீரரும் அவரே ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்