TNPSC Thervupettagam

32-வது சுரஜ்குந் சர்வதேச கலை மேளா

February 5 , 2018 2356 days 738 0
  • 32வது வருடாந்திர சுரஜ்குந் சர்வதேச கலை பொருட்கள் மேளா ஹரியானா மாநிலத்தின் சுரஜ்குண்ட்-ல் நடத்தப்பட்டது.
  • இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் கைவினைப் பொருட்களின் பல்வகைத் தன்மை மற்றும் செறிவினை காட்சிப்படுத்துவதற்காக 1987ஆம் ஆண்டிலிருந்து இந்த வருடாந்திர திருவிழாவானது நடத்தப்படுகின்றது.
  • இவ்வாண்டு இத்திருவிழாவானது கிர்கிஸ்தான் நாட்டுடன் இணைந்து சுரஜ்குந் மேளா ஆணையம், மத்திய கலாச்சாரம், சுற்றுலா மேம்பாடு, வெளியுறவுத் துறை, ஜவுளித்துறை அமைச்சகம் ஆகியவற்றால் நடத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்