TNPSC Thervupettagam
March 16 , 2023 493 days 339 0
  • இந்தி மொழி எழுத்தாளர் டாக்டர் கியான் சதுர்வேதியின் பாகல்கானா எனப்படும் 2018 ஆம் ஆண்டு முரண்முறை நாவலானது 32வது வியாஸ் சம்மான் (2022) விருதிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • இந்த விருது 1991 ஆம் ஆண்டில் K.K. பிர்லா அறக்கட்டளையால் நிறுவப் பட்டது.
  • கடந்த 10 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட, இந்தியக் குடிமகன் ஒருவரின் சிறந்த இந்தி மொழி இலக்கியப் படைப்புக்கு ஆண்டுதோறும் வியாஸ் சம்மான் விருது வழங்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்