TNPSC Thervupettagam

34 புதிய மாபெரும் காஸ்மிக் ரேடியோ மூலங்கள்

August 10 , 2024 106 days 135 0
  • இந்திய ரேடியோ வானியலாளர்கள் தலைமையிலான குழுவானது, 34 புதிய மாபெரும் ரேடியோ கதிர் மூலங்களைக் கண்டுபிடித்ததாக அறிவித்துள்ளது.
  • இந்த புவி அறிவியல் மற்றும் தொலை உணர்வி அமைப்புகளில் (GRS) பல நன்கு அறியப் பட்டவையாகும், அவற்றில் இரண்டு அமைப்புகள் அவற்றின் சூழல்கள் தொடர்பாக முன்னர் ஏற்றுக் கொள்ளப்பட்ட கோட்பாடுகளுக்கு எதிராக உள்ளன.
  • J0843+0513 மற்றும் J1138+4540 ஆகியவை, GRS அமைப்புகள் ஆனது குறைந்த அடர்த்தி கொண்ட சூழலில் மட்டுமே பெரிதடையும் என்ற கருத்திற்கு எதிரான கருத்தினை முன் வைக்கின்றன.
  • இவர்கள் 150 மெகா ஹெர்ட்ஸ் அளவில் TIFR GMRT வானியல் மதிப்பீட்டு மாற்றுத் தரவு வெளியீடு-1 என்பதில் இருந்து தரவைப் பயன்படுத்தினர்.
  • மாபெரும் ரேடியோ மூலங்கள் ஆனது பல ஒளியாண்டுகள் தொலைவு வரை நீண்டு காணப்படுகின்ற பேரண்டத்தின் மிகப் பெரிய ஒற்றைக் கட்டமைப்புகளாக இருக்க வாய்ப்புள்ளது.
  • அவை அதன் அமைவிட அண்டத்தின் மையத்தில் காணப்படும் சூரியனை விட பத்து மில்லியனிலிருந்து ஒரு பில்லியன் மடங்கு வரையிலான நிறை கொண்ட மிகவும் பிரம்மாண்டமான கருந்துளைகளால் இயக்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்