34 பொதுத்துறை பங்குகளை உத்திசார்ந்து விற்பதற்கு நிதி ஆயோக் பரிந்துரை
October 29 , 2017
2631 days
901
- 34 பொதுத்துறையின் பங்குகளை உத்திசார் முறையில் விற்பதற்கு அரசின் கருத்தாளர் குழுவான நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.
- நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய கருத்தாளர் குழுவை பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டது.
Post Views:
901