TNPSC Thervupettagam

34 வருட சாதனை முறியடிப்பு

January 3 , 2019 2026 days 588 0
  • இந்திய வேகப்பந்து வீரர்களின் மூவர் கூட்டணியான இஷாந்த் சர்மா, முகமது சமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் ஒரு நாள்காட்டி வருடத்தில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி 34 வருடமாக இருந்த சாதனையை முறியடித்தனர்.
  • 2018 ஆம் ஆண்டில் 131 விக்கெட்டுகளை வீழ்த்தி மிக வெற்றிகரமான மூவர் கூட்டணியாக இவர்கள் மாறியுள்ளனர்.
  • மேற்கிந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஜோயல் கார்னர், மைக்கேல் ஹோல்டிங் மற்றும் மால்கம் மார்ஷல் ஆகியோரால் 1984 ஆம் ஆண்டில் 130 விக்கெட்டுகள் எடுக்கப்பட்டு இந்த சாதனை படைக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்