TNPSC Thervupettagam

35வது மூத்தோர் மகளிர் தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்

February 9 , 2020 1625 days 585 0
  • மூத்தோர் மகளிர் தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பின் 35வது பதிப்பின் 64 கிலோ பிரிவில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராக்கி ஹால்டர் தங்கம் வென்றுள்ளார்.
  • இந்த சாம்பியன்ஷிப் போட்டியானது கொல்கத்தாவில் நடைபெற்றது.
  • 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் மொத்தம் 214 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்