TNPSC Thervupettagam

36வது தேசிய விளையாட்டுப் போட்டிகள்

October 6 , 2022 652 days 387 0
  • குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் நடைபெற உள்ள 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் அவர்கள் சமீபத்தில் தொடங்கி வைத்தார்.
  • இந்தப் போட்டியில் 28 மாநிலங்கள் மற்றும் 8 ஒன்றியப் பிரதேசங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • லடாக் மற்றும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ ஆகிய இரண்டு புதிய ஒன்றியப் பிரதேசங்கள் இந்த ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் முறையாகப் பங்கேற்க உள்ளது.
  • இந்த விளையாட்டு போட்டிகளின் முந்தையப் பதிப்பானது 2015 ஆம் ஆண்டில் கேரளாவில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்