36வது சர்வதேச IP குறியீடு 2019
February 9 , 2019
2118 days
627
- உலகின் முதல் 50 பொருளாதாரங்களுக்கான வருடாந்திர சர்வதேச அறிவுசார் சொத்துரிமைக் குறியீட்டை அமெரிக்க தொழில் மற்றும் வர்த்தக சங்கம் வெளியிட்டுள்ளது.
- இந்தக் குறியீட்டில், இந்தியா 44-வது இடத்திலிருந்து 8 இடங்கள் முன்னேறி 36-வது இடத்தில் உள்ளது.
- இந்தக் குறியீட்டில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 67-வது இடத்திலும் வெனிசுலா கடைசி இடத்திலும் உள்ளன.
Post Views:
627