TNPSC Thervupettagam

36வது சர்வதேச IP குறியீடு 2019

February 9 , 2019 2118 days 628 0
  • உலகின் முதல் 50 பொருளாதாரங்களுக்கான வருடாந்திர சர்வதேச அறிவுசார் சொத்துரிமைக் குறியீட்டை அமெரிக்க தொழில் மற்றும் வர்த்தக சங்கம் வெளியிட்டுள்ளது.
  • இந்தக் குறியீட்டில், இந்தியா 44-வது இடத்திலிருந்து 8 இடங்கள் முன்னேறி 36-வது இடத்தில் உள்ளது.
  • இந்தக் குறியீட்டில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 67-வது இடத்திலும் வெனிசுலா கடைசி இடத்திலும் உள்ளன.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்