TNPSC Thervupettagam

36வது சர்வதேச கடற்கரையைச் சுத்தப் படுத்துதல் தினம் – 18 செப்டம்பர்

September 21 , 2021 1072 days 358 0
  • இத்தினமானது 1986 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் மாதத்தின் மூன்றாம் சனிக் கிழமையன்று பாரம்பரியமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, குப்பையை குப்பைத் தொட்டியில் போடுங்கள், கடலில் அல்லஎன்பதாகும்.
  • இத்தினமானதுபெருங்கடல் வளங்காப்புஎன்ற அமைப்பினால் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்