TNPSC Thervupettagam

36வது ரெய்காவிக் ஓபன் போட்டி 2022

May 25 , 2022 787 days 350 0
  • ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா தனது 16 வயதில் ஐஸ்லாந்தில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு ரெய்க்ஜாவிக் ஓபன் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
  • உலகச் சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனைத் தோற்கடித்த இளைய வீரர் என்ற பெருமையை இவர் பெற்றார்.
  • 3 மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக உலகச் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை இவர் வென்றுள்ளார்.
  • 2013 ஆம் ஆண்டில், பிரக்ஞானந்தா 8 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக இளையோர் சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்