TNPSC Thervupettagam

37வது இந்திய தேசிய விளையாட்டுகளுக்கான உருவச் சின்னம்

June 23 , 2023 393 days 347 0
  • 37வது தேசிய விளையாட்டுப் போட்டியின் அதிகாரப்பூர்வ சின்னம் மற்றும் ஆடை கோவாவில் வெளியிடப்பட்டது.
  • இதன் அதிகாரப்பூர்வச் சின்னமான 'மோகா', என்பது கோவாவின் ஒரு தனித்துவமான அடையாளத்தைக் குறிக்கும் காட்டெருமையின் உருவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
  • இது விளையாட்டுப் போட்டிகளுக்கும் மாநிலத்தின் பாரம்பரியத்திற்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்துகிறது.
  • முந்தைய தேசிய விளையாட்டுப் போட்டிகளானது, 2015 ஆம் ஆண்டில் கேரளாவில் நடைபெற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்