TNPSC Thervupettagam

38வது ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கை உறுப்பினர் – சுவீடன்

April 24 , 2024 214 days 280 0
  • ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட 38வது நாடாக சுவீடன் மாறி உள்ளது.
  • தற்போது, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் மட்டுமே இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட முன்னணி விண்வெளி ஆய்வு சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளும் நாடுகளாக உள்ளன.
  • உடன்படிக்கைகள் என்பது விண்வெளியில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை நிறுவுவதை இலக்காகக் கொண்ட பிணைப்பு அல்லாத ஒப்பந்தங்களின் தொடர் ஆகும்.
  • அவை ஆரம்பத்தில் 2020 ஆம் ஆண்டில் நாசா மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறையினால் அறிவிக்கப்பட்டன.
  • தற்போது, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 38 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்