TNPSC Thervupettagam

39வது உலக கவிஞர்கள் மாநாடு – புவனேஷ்வர்

October 9 , 2019 1749 days 649 0
  • 39வது உலக கவிஞர்கள் மாநாடானது (WCP - World Congress of Poets) புவனேஷ்வரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
  • இது ஆங்கிலம், ஸ்பானியம் மற்றும் சீனம் ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டது.
  • இந்த நிகழ்வின் கருப்பொருள், “கவிதையின் மூலம் பரிவு” என்பதாகும்.
  • இது மிகவும் பரிவுள்ள உலகத்தை உருவாக்குவதற்காக கவிதையின் வலிமையைக் கொண்டாடுகின்றது.
  • WCP ஆனது 1969 ஆம் ஆண்டில் அமடோ எம். யூசோன், கிருஷ்ணா சீனிவாஸ், லூ லூட்டூர் மற்றும் டின்-வென் சுங் ஆகியோரால் நிறுவப்பட்டது.
  • இதன் முதல் நிகழ்வானது பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்