TNPSC Thervupettagam

பல்வேறு தோட்டக்கலைப் பயிர்களின் பரப்பளவு மற்றும் உற்பத்திகளின் 3வது மேம்பட்ட மதிப்பீடு

September 3 , 2019 1913 days 682 0
  • வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் வேளாண் ஒத்துழைப்பு மற்றும் உழவர் நலத் துறையானது, பல்வேறு தோட்டக் கலைப் பயிர்களின் பரப்பளவு மற்றும் உற்பத்திகளின் 3வது மேம்பட்ட மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது.
  • இது பல்வேறு மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் பிற மூல நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, தோட்டக்கலைப் பயிர்கள் விளைவிக்கப்படும் பரப்பளவு அதே அளவில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்