TNPSC Thervupettagam

3வது MAHASAGAR உச்சி மாநாடு

November 12 , 2024 16 days 126 0
  • இந்தியக் கடற்படையானது உயர்நிலைப் பெரும் மெய்நிகர் தொடர்பு நிகழ்ச்சியான மூன்றாவது MAHASAGAR உச்சி மாநாட்டினை நடத்தியது.
  • MAHASAGAR என்பது பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் செயல்பாட்டில் உள்ள பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான கடல்சார் தலைமைகள் என்பதைக் குறிக்கிறது.
  • வங்காளதேசம், கொமொரோஸ், கென்யா, மடகாஸ்கர், மாலத்தீவுகள், மொரீஷியஸ், மொசாம்பிக், செஷல்ஸ், இலங்கை மற்றும் தான்சானியா ஆகிய இந்தியப் பெருங் கடல் பிராந்தியத்தின் கடல்சார் முகமைகள் மற்றும் சில மூத்தத் தலைவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
  • இந்த நிகழ்விற்கான கருத்துரு, 'Training Cooperation to Mitigate Common Maritime Security Challenges in IOR' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்