இந்தியக் கடற்படையானது உயர்நிலைப் பெரும் மெய்நிகர் தொடர்பு நிகழ்ச்சியான மூன்றாவது MAHASAGAR உச்சி மாநாட்டினை நடத்தியது.
MAHASAGAR என்பது பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் செயல்பாட்டில் உள்ள பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான கடல்சார் தலைமைகள் என்பதைக் குறிக்கிறது.
வங்காளதேசம், கொமொரோஸ், கென்யா, மடகாஸ்கர், மாலத்தீவுகள், மொரீஷியஸ், மொசாம்பிக், செஷல்ஸ், இலங்கை மற்றும் தான்சானியா ஆகிய இந்தியப் பெருங் கடல் பிராந்தியத்தின் கடல்சார் முகமைகள் மற்றும் சில மூத்தத் தலைவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்விற்கான கருத்துரு, 'Training Cooperation to Mitigate Common Maritime Security Challenges in IOR' என்பதாகும்.