TNPSC Thervupettagam

3வது அமெரிக்க – இந்திய உத்திசார் பங்காளர் மன்ற (USISPF) மாநாடு

September 10 , 2020 1446 days 559 0
  • இது ”அமெரிக்க-இந்தியப் பயணத்தின் புதிய சவால்கள்” என்ற கருத்துருவுடன் 5 நாட்கள் நடத்தப்படும் ஒரு மாநாடாகும்.
  • USISPF  (US India Strategic Partnership Forum) என்பது ஓர் இலாப நோக்கற்ற அமைப்பு ஆகும்.
  • இது இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றிற்கிடையே நட்பை ஏற்படுத்துவதற்காகப் பணியாற்றுகின்றது. இது 2017 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டது.
  • USISPF ஆனது கொள்கைக் கருத்தாக்கத்தின் மூலம் இந்த 2 நாடுகளுக்கிடையே வலுவான மற்றும் மாறி வரும் உறவை உருவாக்கும் ஒரு முக்கியமான பணியில் ஈடுபட்டு வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்