TNPSC Thervupettagam

3வது இந்திய பெருங்கடல் மாநாடு

August 27 , 2018 2287 days 678 0
  • இந்திய பெருங்கடல் மாநாட்டின் 3வது பதிப்பு வியட்நாமின் தலைநகரான ஹனோய் நகரில் நடைபெற்றது.
  • இந்த மாநாட்டின் 3வது மதிப்பை இந்திய அறக்கட்டளையானது
    • வியட்நாம் தூதரக அகாதெமி
    • எஸ்.ராஜரத்தினம் சர்வதேச ஆய்வுகளுக்கான பள்ளி (RSTS – Rajaratnam School of International Studies)
    • இலங்கை மற்றும் வங்காள தேச சர்வதேச மற்றும் யுக்திசார் ஆய்வு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
  • பிராந்திய கட்டமைப்புகளை கட்டுதல் என்பது இதன் கரு ஆகும்.
  • இந்த மாநாடானது டெல்லியைச் சேர்ந்த சிந்தனைச் சாவடியான இந்திய அறக்கட்டளையில் சிங்கப்பூர், இலங்கை மற்றும் வங்காள தேசத்தில் உள்ள பங்காளர்களுடன் இணைந்து தொடங்கப்பட்ட வருடாந்திர மாநாடாகும்.
  • இது வரை மாநாட்டின் இரண்டு பதிப்புகள் முறையே சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் 2016, 2017ல் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்