3வது கிழக்கத்திய பொருளாதார மன்ற சந்திப்பு - விளாடிவாஸ்டாக், (ரஷ்யா)
September 6 , 2017 2670 days 863 0
மூன்றாவது கிழக்கத்திய பொருளாதார மன்ற சந்திப்பு ரஷ்யாவின் விளாடிவாஸ்டாக் நகரத்தில் நடத்தப்பட்டது. இந்தியாவின் சார்பில் வெளியுறவு விவகாரங்கள் துறை சுஷ்மா சுவராஜ் இதில் கலந்து கொண்டார்.
இந்த மன்றம் ரஷ்யா, ஆசிய-பசிபிக் மற்றம் ஆசியான் நாடுகளின் பகுதிகளில் உள்ள வியாபாரத் தலைவர்களையும், மூத்த அரசு பிரதிநிதிகளையும் ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய சர்வதேச தகவல்தொடர்பு அமைப்பாக கருதப்படுகிறது.