TNPSC Thervupettagam

3வது லா பெரூஸ் பயிற்சி

March 19 , 2023 490 days 230 0
  • இரண்டு நாட்கள் அளவிலான பலதரப்பு கடல்சார் பயிற்சியான லா பெரூஸ் இந்தியப் பெருங்கடலில் நடைபெற்றது.
  • பிரெஞ்சுக் கடற்படையானது இந்தப் பயிற்சியின் பொறுப்பினை ஏற்று நடத்தியது.
  • இந்த நிகழ்வில் ஆஸ்திரேலியக் கடற்படை, பிரெஞ்சுக் கடற்படை, இந்தியக் கடற்படை, ஜப்பானியப் படை மற்றும் அமெரிக்கப் படை ஆகியவற்றின் பணியாளர்கள், கப்பல்கள் மற்றும் ஒருங்கிணைப்பு ஹெலிகாப்டர்கள் பங்கேற்றன.
  • இது பங்கேற்பாளர் நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே கடல்சார் நடவடிக்கை ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்